சூரா 96 ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி), அயாஹ் 15

  1. كَلَّا لَئِنْ لَمْ يَنْتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    كَلَّا
    அவ்வாறல்ல
    لَئِن لَّمْ يَنتَهِ
    அவன் விலகவில்லையெனில்
    لَنَسْفَعًۢا
    கடுமையாகப் பிடிப்போம்
    بِٱلنَّاصِيَةِ
    நெற்றி முடியை

    அப்படியல்ல| அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.

    96:15

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 96 ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி)