சூரா 97 ஸூரத்துல் கத்ரி (கண்ணியமிக்க இரவு), அயாஹ் 5
-
سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- سَلَٰمٌ
- ஈடேற்றம் உண்டாகுக
- هِىَ
- அது
- حَتَّىٰ
- வரை
- مَطْلَعِ
- உதயமாகும்
- ٱلْفَجْرِ
- அதிகாலை
சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.
97:5
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்