சூரா 99 ஸூரத்துஜ் ஜில்ஜால் (அதிர்ச்சி), அயாஹ் 1 – 2
-
إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا
பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது-
99:1 -
وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا
இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
99:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்