சூரா 99 ஸூரத்துஜ் ஜில்ஜால் (அதிர்ச்சி), அயாஹ் 2
-
وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَأَخْرَجَتِ
- இன்னும் எறிந்துவிடும்
- ٱلْأَرْضُ
- பூமி
- أَثْقَالَهَا
- அதன் சுமைகளை
இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
99:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்