சூரா 99 ஸூரத்துஜ் ஜில்ஜால் (அதிர்ச்சி), அயாஹ் 5
-
بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- بِأَنَّ
- அதாவது நிச்சயமாக
- رَبَّكَ
- உம் இறைவன்
- أَوْحَىٰ لَهَا
- தனக்கு கட்டளையிட்டான்
(அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறிவித்ததனால்.
99:5
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்