சூரா 100 ஸூரத்துல் ஆதியாத்தி (வேகமாகச் செல்லுபவை), அயாஹ் 1 – 5

  1. وَالْعَادِيَاتِ ضَبْحًا

    மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-

    100:1
  2. فَالْمُورِيَاتِ قَدْحًا

    பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,

    100:2
  3. فَالْمُغِيرَاتِ صُبْحًا

    பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-

    100:3
  4. فَأَثَرْنَ بِهِ نَقْعًا

    மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,

    100:4
  5. فَوَسَطْنَ بِهِ جَمْعًا

    அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-

    100:5

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்