சூரா 100 ஸூரத்துல் ஆதியாத்தி (வேகமாகச் செல்லுபவை), அயாஹ் 11
-
إِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَئِذٍ لَخَبِيرٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّ
- நிச்சயமாக
- رَبَّهُم
- அவர்களுடைய இறைவன்
- بِهِمْ
- அவர்களை
- يَوْمَئِذٍ
- அந்நாளில்
- لَّخَبِيرٌۢ
- ஆழ்ந்தறிபவன்
நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.
100:11
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்