சூரா 100 ஸூரத்துல் ஆதியாத்தி (வேகமாகச் செல்லுபவை), அயாஹ் 7
-
وَإِنَّهُ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِنَّهُۥ
- இன்னும் நிச்சயமாக அவன்
- عَلَىٰ ذَٰلِكَ
- அதற்கு
- لَشَهِيدٌ
- சாட்சி
அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.
100:7
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்