சூரா 100 ஸூரத்துல் ஆதியாத்தி (வேகமாகச் செல்லுபவை), அயாஹ் 8
-
وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِنَّهُۥ
- இன்னும் நிச்சயமாக அவன்
- لِحُبِّ
- நேசிப்பதில்
- ٱلْخَيْرِ
- செல்வத்தை
- لَشَدِيدٌ
- உறுதியாக கடினமானவன்
இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
100:8
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்