சூரா 100 ஸூரத்துல் ஆதியாத்தி (வேகமாகச் செல்லுபவை), அயாஹ் 9

  1. أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    أَفَلَا يَعْلَمُ
    அவன் அறியவேண்டாமா?
    إِذَا بُعْثِرَ
    எழுப்பப்படும்போது
    مَا فِى ٱلْقُبُورِ
    புதை குழிகளில் உள்ளவர்கள்

    அவன் அறிந்து கொள்ளவில்லையா? மண்ணறைகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-

    100:9

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 100 ஸூரத்துல் ஆதியாத்தி (வேகமாகச் செல்லுபவை)