சூரா 101 ஸூரத்து அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி), அயாஹ் 9 – 11

  1. فَأُمُّهُ هَاوِيَةٌ

    அவன் தங்குமிடம் “ஹாவியா” தான்.

    101:9
  2. وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ

    இன்னும் (“ஹாவியா”) என்ன என்று உமக்கு அறிவித்தது எது?

    101:10
  3. نَارٌ حَامِيَةٌ

    அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.

    101:11

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்