சூரா 101 ஸூரத்து அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி), அயாஹ் 9
-
فَأُمُّهُ هَاوِيَةٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَأُمُّهُۥ هَاوِيَةٌ
- அவருடைய தங்குமிடம்/ஹாவியா
அவன் தங்குமிடம் “ஹாவியா” தான்.
101:9
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்