சூரா 102 ஸூரத்துத் தகாஸுர் (பேராசை), அயாஹ் 1 – 2
-
أَلْهَاكُمُ التَّكَاثُرُ
செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-
102:1 -
حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ
நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை.
102:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்