சூரா 102 ஸூரத்துத் தகாஸுர் (பேராசை), அயாஹ் 2
-
حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- حَتَّىٰ زُرْتُمُ
- நீங்கள் சந்திக்கின்ற வரை
- ٱلْمَقَابِرَ
- புதை குழிகளை
நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை.
102:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்