சூரா 102 ஸூரத்துத் தகாஸுர் (பேராசை), அயாஹ் 1

  1. أَلْهَاكُمُ التَّكَاثُرُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    أَلْهَىٰكُمُ
    உங்களை ஈடுபடுத்தியது
    ٱلتَّكَاثُرُ
    அதிகத்தைக் கொண்டு பெருமையடித்தல்

    செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-

    102:1

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 102 ஸூரத்துத் தகாஸுர் (பேராசை)