சூரா 102 ஸூரத்துத் தகாஸுர் (பேராசை), அயாஹ் 3 – 5

  1. كَلَّا سَوْفَ تَعْلَمُونَ

    அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

    102:3
  2. ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ

    பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

    102:4
  3. كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ

    அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).

    102:5

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்