சூரா 102 ஸூரத்துத் தகாஸுர் (பேராசை), அயாஹ் 4
-
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ثُمَّ
- பிறகு
- كَلَّا
- அவ்வாறல்ல
- سَوْفَ تَعْلَمُونَ
- (விரைவில்) அறிவீர்கள்
பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
102:4
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்