சூரா 102 ஸூரத்துத் தகாஸுர் (பேராசை), அயாஹ் 5

  1. كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ

    அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).

    102:5

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்