சூரா 104 ஸூரத்துல் ஹுமஜா (புறங்கூறல்), அயாஹ் 2
-
الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ
(அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.
104:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்
الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ
(அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.
104:2மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்