சூரா 104 ஸூரத்துல் ஹுமஜா (புறங்கூறல்), அயாஹ் 3

  1. يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ

    நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.

    104:3

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்