சூரா 104 ஸூரத்துல் ஹுமஜா (புறங்கூறல்), அயாஹ் 8
-
إِنَّهَا عَلَيْهِمْ مُؤْصَدَةٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّهَا
- நிச்சயமாக அது
- عَلَيْهِم
- அவர்கள் மீது
- مُّؤْصَدَةٌ
- மூடப்படும்
நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.
104:8
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்