சூரா 105 ஸூரத்துல் ஃபீல் (யானை), அயாஹ் 2

  1. أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    أَلَمْ يَجْعَلْ
    அவன் ஆக்கவில்லையா
    كَيْدَهُمْ
    சூழ்ச்சியை அவர்களுடைய
    فِى تَضْلِيلٍ
    வீணாக

    அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?

    105:2

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 105 ஸூரத்துல் ஃபீல் (யானை)