சூரா 105 ஸூரத்துல் ஃபீல் (யானை), அயாஹ் 3
-
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَأَرْسَلَ
- இன்னும் அனுப்பினான்
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- طَيْرًا
- பறவைகளை
- أَبَابِيلَ
- பல கூட்டங்களாக
மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
105:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்