சூரா 105 ஸூரத்துல் ஃபீல் (யானை), அயாஹ் 3 – 4
-
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
105:3 -
تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
105:4
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்