சூரா 105 ஸூரத்துல் ஃபீல் (யானை), அயாஹ் 4

  1. تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    تَرْمِيهِم
    அவர்களை எறிந்தன
    بِحِجَارَةٍ
    கல்லைக் கொண்டு
    مِّن سِجِّيلٍ
    சுடப்பட்ட களிமண்ணின்

    சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.

    105:4

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 105 ஸூரத்துல் ஃபீல் (யானை)