சூரா 105 ஸூரத்துல் ஃபீல் (யானை), அயாஹ் 5
-
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَجَعَلَهُمْ
- ஆகவே அவர்களை ஆக்கினான்
- كَعَصْفٍ
- வைக்கோலைப் போன்று
- مَّأْكُولٍۭ
- திண்ணப்படும்
அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.
105:5
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்