சூரா 106 ஸூரத்து குறைஷின் (குறைஷிகள்), அயாஹ் 2

  1. إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِۦلَٰفِهِمْ
    அவர்களுக்கு விருப்பமாக்கியதால்
    رِحْلَةَ
    பயணத்தை
    ٱلشِّتَآءِ
    குளிர்காலம்
    وَٱلصَّيْفِ
    இன்னும் கோடைகாலம்

    மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக-

    106:2

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 106 ஸூரத்து குறைஷின் (குறைஷிகள்)