சூரா 106 ஸூரத்து குறைஷின் (குறைஷிகள்), அயாஹ் 3
-
فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَلْيَعْبُدُوا۟
- அவர்கள் வணங்கவும்
- رَبَّ
- அதிபதியை
- هَٰذَا
- இந்த
- ٱلْبَيْتِ
- கஅபாவின்
இவ்வீட்டின் (கஃபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.
106:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்