சூரா 106 ஸூரத்து குறைஷின் (குறைஷிகள்), அயாஹ் 3 – 4

  1. فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ

    இவ்வீட்டின் (கஃபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.

    106:3
  2. الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ

    அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.

    106:4

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்