சூரா 106 ஸூரத்து குறைஷின் (குறைஷிகள்), அயாஹ் 4
-
الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱلَّذِىٓ
- எவன்
- أَطْعَمَهُم
- அவர்களுக்கு உணவளித்தான்
- مِّن جُوعٍ
- பசிக்கு
- وَءَامَنَهُم
- இன்னும் அவர்களுக்கு அபயமளித்தான்
- مِّنْ خَوْفٍۭ
- பயத்திலிருந்து
அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.
106:4
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்