சூரா 107 ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்), அயாஹ் 1
-
أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَرَءَيْتَ
- பார்த்தீரா?
- ٱلَّذِى يُكَذِّبُ
- பொய்ப்பிப்பவனை
- بِٱلدِّينِ
- கூலி கொடுக்கப்படுவதை
(நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?
107:1
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்