சூரா 107 ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்), அயாஹ் 2
-
فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَذَٰلِكَ
- ஆகவே அவன்
- ٱلَّذِى
- எவன்
- يَدُعُّ
- விரட்டுகிறான்
- ٱلْيَتِيمَ
- அநாதையை
பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.
107:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்