சூரா 10 ஸூரத்து யூனுஸ் (நபி), அயாஹ் 1

  1. الر ۚ تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْحَكِيمِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    الٓر
    அலிஃப்; லாம்; றா
    تِلْكَ ءَايَٰتُ
    இவை/வசனங்கள்
    ٱلْكِتَٰبِ
    வேதத்தின்
    ٱلْحَكِيمِ
    ஞானமிகுந்த(து)

    அலிஃப், லாம், றா. இவை ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும்.

    10:1

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 10 ஸூரத்து யூனுஸ் (நபி)