சூரா 10 ஸூரத்து யூனுஸ் (நபி), அயாஹ் 32
-
فَذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمُ الْحَقُّ ۖ فَمَاذَا بَعْدَ الْحَقِّ إِلَّا الضَّلَالُ ۖ فَأَنَّىٰ تُصْرَفُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَذَٰلِكُمُ
- அந்த
- ٱللَّهُ
- அல்லாஹ்தான்
- رَبُّكُمُ
- உங்கள் இறைவன்
- ٱلْحَقُّ
- உண்மையானவன்
- فَمَاذَا
- (வேறு) என்ன?
- بَعْدَ
- பின்னர்
- ٱلْحَقِّ
- உண்மைக்கு
- إِلَّا
- தவிர
- ٱلضَّلَٰلُ
- வழிகேடு
- فَأَنَّىٰ
- எவ்வாறு
- تُصْرَفُونَ
- நீங்கள் திருப்பப்படுகிறீர்கள்
உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
10:32
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்