சூரா 10 ஸூரத்து யூனுஸ் (நபி), அயாஹ் 85
-
فَقَالُوا عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلْقَوْمِ الظَّالِمِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَقَالُوا۟
- கூறினார்கள்
- عَلَى ٱللَّهِ
- அல்லாஹ்வின் மீதே
- تَوَكَّلْنَا
- நம்பிக்கைவைத்தோம்
- رَبَّنَا
- எங்கள் இறைவா
- لَا تَجْعَلْنَا
- எங்களை ஆக்கிவிடாதே
- فِتْنَةً
- சோதனையாக
- لِّلْقَوْمِ
- சமுதாயத்திற்கு
- ٱلظَّٰلِمِينَ
- அநியாயம் புரிகின்றனர்
(அதற்கு) அவர்கள்| “நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம் (என்று கூறி) எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!” என்று பிரார்த்தித்தார்கள்.
10:85
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்