சூரா 110 ஸூரத்துந் நஸ்ர் (உதவி), அயாஹ் 1

  1. إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِذَا جَآءَ
    வந்தால்
    نَصْرُ
    உதவி
    ٱللَّهِ
    அல்லாஹ்வுடைய
    وَٱلْفَتْحُ
    இன்னும் வெற்றி

    அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,

    110:1

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 110 ஸூரத்துந் நஸ்ர் (உதவி)