சூரா 111 ஸூரத்துல் லஹப் (ஜுவாலை), அயாஹ் 1 – 2

  1. تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ

    அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும்.

    111:1
  2. مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ

    அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.

    111:2

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்