சூரா 111 ஸூரத்துல் லஹப் (ஜுவாலை), அயாஹ் 2
-
مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- مَآ أَغْنَىٰ
- பலனளிக்கவில்லை
- عَنْهُ
- அவனுக்கு
- مَالُهُۥ
- அவனுடைய செல்வமும்
- وَمَا
- இன்னும் எது
- كَسَبَ
- அவன் சம்பாதித்தான்
அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
111:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்