சூரா 111 ஸூரத்துல் லஹப் (ஜுவாலை), அயாஹ் 1
-
تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- تَبَّتْ
- அழியட்டும்
- يَدَآ
- இரு கரங்கள்
- أَبِى لَهَبٍ
- அபூலஹபின்
- وَتَبَّ
- இன்னும் அவன் அழியட்டும்
அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும்.
111:1
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்