சூரா 111 ஸூரத்துல் லஹப் (ஜுவாலை), அயாஹ் 4 – 5
-
وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ
விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
111:4 -
فِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).
111:5
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்