சூரா 111 ஸூரத்துல் லஹப் (ஜுவாலை), அயாஹ் 4
-
وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱمْرَأَتُهُۥ
- இன்னும் அவனுடைய மனைவி
- حَمَّالَةَ
- சுமப்பவள்
- ٱلْحَطَبِ
- விறகு சுள்ளிகளை
விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
111:4
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்