சூரா 111 ஸூரத்துல் லஹப் (ஜுவாலை), அயாஹ் 5

  1. فِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فِى جِيدِهَا
    அவளுடைய கழுத்தில்
    حَبْلٌ
    கயிறுதான்
    مِّن مَّسَدٍۭ
    ஈச்சம் பாளையின்

    அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).

    111:5

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 111 ஸூரத்துல் லஹப் (ஜுவாலை)