சூரா 113 ஸூரத்துல் ஃபலக் (அதிகாலை), அயாஹ் 1

  1. قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ

    (நபியே!) நீர் சொல்வீராக| அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

    113:1

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்