சூரா 113 ஸூரத்துல் ஃபலக் (அதிகாலை), அயாஹ் 4
-
وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمِن شَرِّ
- இன்னும் தீங்கைவிட்டும்
- ٱلنَّفَّٰثَٰتِ
- ஊதுகிற சூனியக்காரிகளின்
- فِى ٱلْعُقَدِ
- முடிச்சுகளில்
இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
113:4
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்