சூரா 11 ஸூரத்து ஹூது, அயாஹ் 121
-
وَقُلْ لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ اعْمَلُوا عَلَىٰ مَكَانَتِكُمْ إِنَّا عَامِلُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَقُل
- கூறுவீராக
- لِّلَّذِينَ
- எவர்களுக்கு
- لَا يُؤْمِنُونَ
- நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
- ٱعْمَلُوا۟
- நீங்கள் செய்யுங்கள்
- عَلَىٰ مَكَانَتِكُمْ
- உங்கள் போக்கில்
- إِنَّا
- நிச்சயமாக நாங்கள்
- عَٰمِلُونَ
- செய்பவர்கள், செய்வோம்
நம்பிக்கை கொள்ளாதவர்களிடம் (நபியே!) நீர் கூறுவீராக| “நீங்கள் உங்கள் போக்கில் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக நாங்களும் (எங்கள் போக்கில்) செயல்படுகிறோம்.”
11:121
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்