சூரா 11 ஸூரத்து ஹூது, அயாஹ் 120
-
وَكُلًّا نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنْبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ ۚ وَجَاءَكَ فِي هَٰذِهِ الْحَقُّ وَمَوْعِظَةٌ وَذِكْرَىٰ لِلْمُؤْمِنِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَكُلًّا
- எல்லாவற்றையும்
- نَّقُصُّ
- விவரிக்கிறோம்
- عَلَيْكَ
- உமக்கு
- مِنْ
- இருந்து
- أَنۢبَآءِ
- சரித்திரங்கள்
- ٱلرُّسُلِ
- தூதர்களின்
- مَا
- எதை
- نُثَبِّتُ
- உறுதிப்படுத்துவோம்
- بِهِۦ
- அதைக் கொண்டு
- فُؤَادَكَ
- உம் உள்ளத்தை
- وَجَآءَكَ
- இன்னும் வந்தன/உமக்கு
- فِى هَٰذِهِ ٱلْحَقُّ
- இவற்றில்/உண்மை
- وَمَوْعِظَةٌ
- நல்லுபதேசம்
- وَذِكْرَىٰ
- அறிவுரை
- لِلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களுக்கு
(நம்) தூதர்களின் வரலாறுகளிலிருந்து (இவை) யாவற்றையும் உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காக உமக்குக் கூறினோம். இவற்றில் உமக்குச் சத்தியமும் நல்லுபதேசமும், முஃமின்களுக்கு நினைவூட்டலும் வந்து இருக்கின்றன.
11:120
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்