சூரா 11 ஸூரத்து ஹூது, அயாஹ் 25

  1. وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِ إِنِّي لَكُمْ نَذِيرٌ مُبِينٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلَقَدْ
    திட்டவட்டமாக
    أَرْسَلْنَا
    அனுப்பினோம்
    نُوحًا إِلَىٰ قَوْمِهِۦٓ
    நூஹை/அவருடைய மக்களிடம்
    إِنِّى
    நிச்சயமாக நான்
    لَكُمْ
    உங்களுக்கு
    نَذِيرٌ
    ஓர் எச்சரிப்பாளன்
    مُّبِينٌ
    பகிரங்கமான

    நிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர் (அவர்களை நோக்கி) “நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்.”

    11:25

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 11 ஸூரத்து ஹூது