சூரா 11 ஸூரத்து ஹூது, அயாஹ் 56
-
إِنِّي تَوَكَّلْتُ عَلَى اللَّهِ رَبِّي وَرَبِّكُمْ ۚ مَا مِنْ دَابَّةٍ إِلَّا هُوَ آخِذٌ بِنَاصِيَتِهَا ۚ إِنَّ رَبِّي عَلَىٰ صِرَاطٍ مُسْتَقِيمٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنِّى
- நிச்சயமாக நான்
- تَوَكَّلْتُ
- நம்பிக்கை வைத்து விட்டேன்
- عَلَى ٱللَّهِ
- அல்லாஹ்வின் மீது
- رَبِّى
- என் இறைவன்
- وَرَبِّكُم
- இன்னும் உங்கள் இறைவன்
- مَّا مِن
- இல்லை/எதுவும்
- دَآبَّةٍ
- உயிரினம்
- إِلَّا
- தவிர
- هُوَ
- அவன்
- ءَاخِذٌۢ
- பிடித்தே
- بِنَاصِيَتِهَآ
- அதன் உச்சி முடியை
- إِنَّ
- நிச்சயமாக
- رَبِّى
- என் இறைவன்
- عَلَىٰ صِرَٰطٍ
- வழியில்
- مُّسْتَقِيمٍ
- நேரானது
நிச்சயமாக நான், எனக்கும் உங்களுக்கும் இறைவனாக இருக்கும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டேன்; எந்த உயிர்ப் பிராணியாயினும் அதன் முன்நெற்றி உரோமத்தை அவன் பிடித்தவனாகவே இருக்கின்றான்; நிச்சயமாக என் இறைவன் நேரான வழியிலிருக்கின்றான்.
11:56
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்