சூரா 11 ஸூரத்து ஹூது, அயாஹ் 73
-
قَالُوا أَتَعْجَبِينَ مِنْ أَمْرِ اللَّهِ ۖ رَحْمَتُ اللَّهِ وَبَرَكَاتُهُ عَلَيْكُمْ أَهْلَ الْبَيْتِ ۚ إِنَّهُ حَمِيدٌ مَجِيدٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالُوٓا۟
- கூறினார்கள்
- أَتَعْجَبِينَ
- வியப்படைகிறீரா?
- مِنْ أَمْرِ
- கட்டளையில்
- ٱللَّهِ
- அல்லாஹ்வுடைய
- رَحْمَتُ
- கருணை
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- وَبَرَكَٰتُهُۥ
- இன்னும் அவனுடைய அருள்கள்
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- أَهْلَ ٱلْبَيْتِ
- வீட்டாரே
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- حَمِيدٌ
- மகா புகழாளன்
- مَّجِيدٌ
- மகா கீர்த்தியாளன்
(அதற்கு) அவர்கள், “அல்லாஹ்வின் கட்டளையைப் பற்றி ஆச்சரியப்படுகிறீரா? அல்லாஹ்வின் ரஹ்மத்தும், அவனுடைய பரக்கத்தும் (அருளும், பாக்கியமும்) இவ்வீட்டிலுள்ள உங்கள் மீது உண்டாவதாக! நிச்சயமாக அவன் புகழுடையவனாகவும், மகிமை வாய்ந்தவனாகவும் இருக்கின்றான்” என்று பதிலளித்தார்கள்.
11:73
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்