சூரா 12 ஸூரத்து யூஸுஃப், அயாஹ் 28
-
فَلَمَّا رَأَىٰ قَمِيصَهُ قُدَّ مِنْ دُبُرٍ قَالَ إِنَّهُ مِنْ كَيْدِكُنَّ ۖ إِنَّ كَيْدَكُنَّ عَظِيمٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَلَمَّا رَءَا
- அவர் பார்த்தபோது
- قَمِيصَهُۥ
- அவருடைய சட்டையை
- قُدَّ
- கிழிக்கப்பட்டதாக
- مِن دُبُرٍ
- பின் புறத்திலிருந்து
- قَالَ
- கூறினார்
- إِنَّهُۥ
- நிச்சயமாக இது
- مِن
- சதியிலிருந்து
- كَيْدِكُنَّ
- சதியிலிருந்து உங்கள்
- إِنَّ
- நிச்சயமாக
- كَيْدَكُنَّ
- உங்கள் சதி
- عَظِيمٌ
- மகத்தானது
(யூஸுஃபுடைய) சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்ததை அவர் கண்டபோது, நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியேயாகும் - நிச்சயமாக உங்களுடைய சதி மகத்தானதே!
12:28
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்